உனக்கா காத்திருப்பதின் வலியை என்னவென்று சொல்வேன் தோழி....
கவிபாடும் குயிலும், கண்ணிர் வடிக்கிறது என்னை பார்த்து,
சுடும் வெயிலும், என்னை சுடுவதில்லை,
கவிபாடும் குயிலும், கண்ணிர் வடிக்கிறது என்னை பார்த்து,
சுடும் வெயிலும், என்னை சுடுவதில்லை,
வீசூம் தென்றல் காற்றும்,என்னை விட்டு விலகிசெல்கிறது,
தனிமையும், வெறுமையும் என்னை ஆட்டி படைக்கிறது ,
எனது பகலும், இரவும், நீயாகவே இருக்கிறாய்,
உன்னை தொடர்பு கொள்வது எப்படி
என்று தெரியாமல்???
தடுமறி தடம்புறளுகிறேன் என் வாழ்க்கையில்,
உன்னை தொடர்பு கொண்டு பேச சொல்கிறது முளை,
இல்லை
வேண்டாம் என்கின்றது மனது,
யார் சொல்வதை கேட்பது என்று புரியாமல்
வழி தவறி பயணிக்கிறேன் ,
ஏக்கமும், ஏமாற்றமுமாய் கரைகிறது என் நாட்கள்,
காத்திருப்பதின் சுகத்தை உணர செய்த நீயே...!!!
காத்திருப்பின் வலியையும் உணர செய்கிறாய்.....

No comments:
Post a Comment