நீ பிரிந்து சென்றதால்
தற்கொலை செய்யும் அளவுக்கு
நான் ஒன்றும் கோழை (வீரன்) இல்லை,
நீ ஏற்பாடுத்தி சென்ற காயங்களுடனும்,ரணங்களுடனும் வாழ்வேன்,
என்று முடியும் இந்த வாழ்க்கை
என்ற ஏக்கத்துடன்....
தற்கொலை செய்யும் அளவுக்கு
நான் ஒன்றும் கோழை (வீரன்) இல்லை,
நீ ஏற்பாடுத்தி சென்ற காயங்களுடனும்,ரணங்களுடனும் வாழ்வேன்,
என்று முடியும் இந்த வாழ்க்கை
என்ற ஏக்கத்துடன்....
No comments:
Post a Comment