Tamil Kavithaikal, Tamil SMS, Tamil Kadhal Kavithaikal, Tamil Jokes,
இந்த வலை தளத்தில் காதல், நட்பு அழகிய கவிதைகள் படங்களுடன் கவிதை தொகுப்புகள் கிடைக்கும்.
Tuesday, 10 June 2014
உன் வருகைகாக...!!
நீ விட்டு சென்ற இடத்திலேயே காத்துகிடகிறோம்,
நானும்,
என் காதலும்.
உன் வருகைகாக...!!
No comments:
Post a Comment