தன் அழகை திமிராகக் காட்டாமல்
ஆண்களை மதித்து நடக்கும் போது தான்
பெண் அழகானவள் ஆகிறாள் ஆண்களின்
கண்களுக்கு....!!
யார்மிதும் அளவுகடந்த அன்பை காட்டிவிடாதே...
அளவுகடந்த அன்பு, அளவில்லாமல் எதிர்பார்க்கும்,
அளவில்லா எதிர்பார்பு, ஏக்கத்தை உண்டாக்கும்,
ஏக்கம், ஏமாற்றம் தரும்,
ஏமாற்றம், வெறுப்பை உண்டாகும்,
வெறுப்பு, விபரீதமானது,
அளவுக்கு அதிகமான அன்பு, அளவில்லா துன்பம் தரும்,
அளவான அன்பு, அளவில்லா இன்பம் தரும்,
No comments:
Post a Comment