விதைத்தது அன்பாக இருந்தாலும் விளைவது
கண்ணிர் துளிகளே அனேக இடங்களில்
நேசிக்கும் போது,ஆழமாய் நேசிப்பதும்
வெறுக்கும் போது, ஆழமாய் வெறுப்பதும்
நாம் உயிருக்கும் மேலாய் நேசிக்கும்
உறவுகளால் மட்டுமே முடியும்.!!
ஒருவரை பற்றி தெரிந்து கொள்வதை விட
அவர்களை புரிந்துகொண்டால் தான்
"அன்பு" ஆயுள் வரை நீடிக்கும்..
.
பறிக்கப்பட்ட பூக்களை விட
ஒருவரால் வெறுக்கப்பட்ட
மனமே.......
விரைவில் வாடும்.......!!!