Saturday, 26 July 2014

கேள்விகுறி......????

என்னுடைய வாழ்க்கை எனும் புத்தகத்தில்....
முதல் அத்தியாயதை சுரஸ்யமாக தொடங்கிவிட்டு.....
இடையில் வெள்ளை காகிதமாகவே விட்டுவிட்டாய்......
கதையின் கருவும் புரியமால்,
முடிவும் தெரியமால்,
கேள்விகுறியாகவே இருக்கிறேன்..

No comments: